இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது!

fishermen - 2026

தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பாம்பனைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைதாகியுள்ளனர். ஒரு விசைபடகு பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு நாட்களில் மட்டும் 18 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் கொலம்பஸ் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் 5 மீனவர்களை தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி 5 மீனவர்களைக் கைது செய்ததுடன், ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

மன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மண்டபம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 13மீனவர்கள் கைது செய்துள்ள நிலையில், தற்போது 5 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

Topics

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories