தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்

dmk siva 13.4.15 பாவூர்சத்திரம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய. தி.மு.க,செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரம் ஒன்றிய தி,மு.க  அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் தி.காசிமணி தலைமைதாங்கினார் சுரண்டை பேருர்கழக செயலாளர் வே.ஜெயபாலன்.ஒன்றியபொருளாளர் இராஜேந்திரன்.ஒன்றிய துணைசெயலாளர் ஸ்டீபன்சத்தியராஜ்.ஜேசுராஜன் மாவட்டபிரதிநிதிகள் இராமர்.வேல்சாமி.ஆகியோர் முன்னிலைவகித்தனர் குலசேகரப்பட்டி ஊராட்சி செயலாளர் மதிச்செல்வன் வரவேற்றார். ஒன்றியகழக செயலாளர் பொ.சிவபத்மநாதன் கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசினார் ,நாகூர்ஹனிபா , ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் மற்றும் ஒன்றியபகுதிகளில் மறைந்த கழகத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர அரசுக்கு கண்டனம்.,மின்வெட்யை சீர் செய்ய தவறிய அரசை கண்டித்தும்…
புதிய வாக்காளர்சேர்ப்பு.ஆதார்அட்டை இணைப்பு பணியில் தீவிரமாக செயல்படுவது..
கலைஞர் பிறந்தநாளில் 92நபர்கள் இரத்த தானம் வழங்குவது என்றும்.ஒவ்வொரு சனி ஞாயிற்று கிழமைகளில் தொடர் தெருமுனைக்கூட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
.ஸ்டாலின் பிறந்த நாளில் இரத்ததானம் வழங்கிய கழக தோழர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்சியில்ஊராட்சி செயலாளர்கள் தெய்வராஜ்.மாணிக்கராஜ்.ஜெயராஜ்.காளிச்சாமி.முத்துப்பாண்டியன்.சு.முருகன்.முருகேசன்.இரா.சமுத்திரபாண்டியன். அப்துல் காசிம்.சு.நாகராஜ்.ஆர்.சமுத்திரபாண்டியன் ஒன்றியபிரதிநிதிகள் சிவசக்தி.செல்லத்துரை. மாரிமுத்து .அருள்தங்கம்அப்துல் சேட்டு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரணி ஊராட்சி செயலாளர் க.சீனித்துரை நன்றி கூறினார்.