அத்திவரதர் தரிசனத்துக்கு… 6ம் தேதி முதல் 6 சிறப்பு ரயில்கள்!

Published:

rail tambaram - 2026

அத்தி வரதர் தரிசனத்துக்காக, ஜூலை 6 முதல் காஞ்சிபுரத்திற்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்

இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்

மூன்றாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்

நான்காவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.40 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்

ஐந்தாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்

ஆறாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்

அதே போல் காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு ரயில்களின் விபரம் :-

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

முதல் சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.20 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்

இரண்டாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்

மூன்றாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்

நான்காவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்

ஐந்தாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்

ஆறாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்

Related articles

Recent articles

spot_img