சரக்கு வாகனம்- பைக் மோதல்; இரட்டையர்கள் படுகாயம்

பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் புது மார்கெட் அருகே  சரக்கு வாகனம்  மோதியத்தில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரட்டையர்கள் குருங்கவனம் ஊரைச்சேர்ந்த  கணபதி என்பவரின் மகன்கள் இராமர்[20],லட்சுமணன் [20] என்பவர்கள் மீது மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்ப்பட்டதையடுத்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்