திருமண பொருத்தம் பார்க்க… ரெடிமேட் லிஸ்ட்!

ஆலோசனைகள் கட்டுரைகள் ஜோதிடம்

astro zodiac signs - 2026

திருமண பொருத்தம்

ஆண் / பெண் – நட்சத்திரத்தை வைத்து நீங்களே பார்த்துக் கொள்ளலாம்;
இது நட்சத்திரப் பொருத்தம்

ஆண் அல்லது பெண்… இருவருக்கும் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தை தான். இதில், ஆண் / பெண் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப் படுகிறது. பொதுவாக, பத்துப் பொருத்தம் போதும் என்பார்கள்.

இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணத்துக்கு இருவரும் பொருந்தி வருவார்கள் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

அதன்படி,  ஆண்களுக்கு பொருந்தும் பெண் நட்சத்திரமும்,  பெண்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரமும் இங்கே தனித்தனியாக அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அட்டவணையைப் பயன்படுத்தி, நீங்கள் துவக்க நிலைப் பொருத்தம் சரி பார்த்துக் கொண்டு, பின்னர் ஜாதகத்தை வைத்துக் கொண்டு, தகுந்த ஜோதிடரை அணுகலாம்.

ஆண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் – இங்கே கிளிக் செய்யவும்

பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் – இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.