கோவில் வளாகத்தில் கடைகள் கூடாது: ஹெச்.ராஜா

Published:

கோயில் வளாகத்தில் கடைகள் கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அவர் இன்று பதிவு செய்து டிவிட்டர் பதிவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமாயின் அங்குள்ள கடைகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். என்று கூறி உள்ளார்.

Related articles

Recent articles

spot_img