பாலைவனச் சோலை இயக்குனர் மறைந்தார்!

சினி நியூஸ் சென்னை

robert - 2026

பாலைவனச் சோலை, கல்யாணக் காலம், சின்னப்பூவே மெல்லப் பேசு,  மனசுக்குள் மத்தாப்பு , பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மறைந்தார்.

ஒரு தலை ராகம்’, ‘பாலைவனச் சோலை’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்காளான ராபர்ட்-ராஜசேகர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இவர்களில் ஒருவரான ராபர்ட் இன்று காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

1 thought on “பாலைவனச் சோலை இயக்குனர் மறைந்தார்!”

  1. உண்மை யில் ரொம்ப வருத்தமாக உள்ளது.பாலைவனச்சோலை திரைப்படத்தை முதல் முறையாக ஈரோட்டில் பார்த்தேன்.அதன்பிறகு எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கு கிடையாது.மேகமே பாடல் படமாக்கப்பட்ட விதம் சுஹாசினி நடிப்பு, சந்திரசேகர் நடிப்பு இன்னும் நினைவில் உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.