சென்னை

முதலிடம் பிடித்த தமிழக அரசுக்கு பாமக., ராமதாஸ் பாராட்டு!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லாட்சிக் குறியீட்டில் முதலிடம் பிடித்ததற்காக, தமிழக அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வானொலி உரை அன்று… பள்ளிகள் கட்டாயமா? மூக்குடை பட்ட ஸ்டாலின்!

வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!

சசிகலா மீது வழக்கு போடுவேன் ஜெயதீபா ஆவேசம்.!

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி இருப்பதால் பங்குதாரர் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சசிகலா சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்த வாரம் முதல் பனி அதிகரிக்குமாம்!

மூன்று நாட்களில் இந்த ஆண்டுக்கான பருவமழை காலம் முடிவுக்கு வருகிறது வரும் நாள்களில் பணி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

சென்னையை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடாகத் தேர்வு!

நவநாகரீக உடையணிந்திருந்த இளம்பெண்கள் மேடையில் ரேம்ப் வாக்கில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு மாணவர்கள் வர தேவையில்லை! செங்கோட்டையன்!

பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து அந்த நிகழ்ச்சியை கேட்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
- 2026

வைரமுத்துவுக்கு ‘பட்டம்; கொடுக்க வருவதா? இந்துக்களின் எழுச்சியால்… ராஜ்நாத் சிங் வருகை ரத்து!?

இந்நிலையில், நிகழ்ச்சியினால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, ராஜ்நாத் சிங்கின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகவும், ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் பாஜக.,வினர் தெரிவித்தனர். .

மச்சினிச்சிய கடற்கரைக்கு கூட்டி போய்… மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த மாமியார்!

அப்போது சரவணன் தனது மனைவியின் சகோதரியை கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துள்ளார்.பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதுடன் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

வைரமுத்துவை காப்பாற்ற… பாஜக.,வை அசிங்கப்படுத்த… நடந்த ‘திராவிட சதி’!

மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது!

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பொம்மை வாங்க தந்தையிடமே 45000 ரூ. திருடிய மகன்!

சென்னை அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் தன் வீட்டிலிருந்து டிசம்பர் 20 ந்தேதி 45000 ரூபாய் காணவில்லை என காவல்துறையில் புகார் தந்தனர்.

கள்ள ஓட்டுப் புகார்: ஈக்காட்டு ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தாமரைவனி ராமச்சந்திரன் சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட வாக்குச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 2026

Recent articles