வைரமுத்துவை காப்பாற்ற… பாஜக.,வை அசிங்கப்படுத்த… நடந்த ‘திராவிட சதி’!

MP Tarun Vijay vairamuthu - 2026

மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?

காப்பாற்றியது யார் என நான் சொல்கிறேன். மாட்டிவைக்க முயன்றது யார் என நீங்கள் சொல்லுங்கள்.

பாடகி சின்மயி இந்தியாவில் பெரிதாக நடத்தி வரும்  #MeToo இயக்கத்தினால், பல பெண்கள் வயிரமுத்துவின் மேல் பாலியல் குற்றம் சாட்டி இருந்தனர். அந்தக் குற்றச்சாட்டோடு, வயிரமுத்து மார்கழி மாதம் கொண்டாடப்படும் நம் தெய்வத் தாயான ஆண்டாளை இகழ்ந்து பொய் உரைத்தது மிகவும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த #MeToo சர்ச்சையை முடித்துவைக்க விரும்பிய மத்திய அரசு, இது குறித்து ஒரு விசாரணைக் கமிஷனை நடத்தப்போவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பினால், இந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியே காற்றில் காய விடப்பட்டன. பல மாதங்கள் கடந்தும் அந்த விசாரணைக் கமிஷன் இதுவரை அமைக்கப்படவில்லை !

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் கூட்டணி வேட்பாளரான பச்சையப்பர் நடத்தும் பல்கலைக் கழகம் வயிரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

எந்த மார்கழி மாதத்தில் ஆண்டாளை வயிரமுத்து இகழ்ந்தாரோ, அதே அதே மார்கழி மாதம் அன்று இந்த விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது !

இந்த விருதினை ராஜ்நாத் சிங் ஜி கையால் கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில் சமூக வளைத்தளங்களில் உள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர்.

“நான் உயிரோடு இருக்கும்வரை இதனை நடக்க விடமாட்டேன்” என்று சொல்லிய H Raja ஜி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து, ராஜ்நாத் சிங் ஜி இந்த விழாவிற்கு வரவிடாமல் செய்தார்.

இதன் மூலம், அவர் இந்துக்களின் உணர்வை மட்டும் காப்பாற்றவில்லை. உலக அளவில் பாஜகவிற்கு ஏற்பட இருந்த அவமதிப்பை அவர் தடுத்து உள்ளார்.
எப்படி ?

அறிவிக்கப்பட்ட #MeToo குறித்த விசாரணைக் கமிஷனுக்கு யார் தலைமை தெரியுமா ?
ராஜ்நாத் சிங் ஜி.

  • ஆனந்த கணேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories