ஆதார் அட்டைக்கு அங்கீகாரம்! 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்!
திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
திரிஷா பிறந்த நாளை டிவிட்டரில் கொண்டாடும் இணைய ரசிகர்கள்
திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு என்றே ஒரு ஹாஷ் டாக் உருவாக்கப் பட்டு, அது டிரெண்டிங்கில் விடப்பட்டது. #HappyBirthdayTrisha என்ற அந்த ஹாஷ் டாக் போட்டு, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவிடம் ‘ஜெ’ சிடிக்கள் நிறைய இருக்கும்: அதில் ஒன்றைத் திருடி வெளியிட்டு தினகரன் ஆர்கே.நகரில் வென்றார்: திவாகரன்
இந்நிலையில், சசிகலா மறைத்து வைத்திருந்த ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை திருடி வெளியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார் என்று திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் மேலும் பல சிடிக்கள், சசிகலாவிடம் இருக்கலாம் என்று ஒரு தகவலையும் கூறினார்.
பொய்ச் செய்திகளை நம்பி திசை திரும்பிவிடக் கூடாதே!: சமூக வலைதளங்களை நம்பும் மாணவர் குறித்து எடப்பாடி கவலை!
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 175-வது ஆண்டிலும் பச்சையப்பன் கல்லூரி மாறாத தரத்துடன் இருக்கிறது என்று பெருமை பொங்கத் தெரிவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும் பணி புரிவதும் பெருமை என்றார் அவர்.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 நிதி உதவி
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நுழைவுச் சீட்டு,...
தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்: ஸ்டாலின்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, குட்கா விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர்...
மெரீனாவில் ஜூன் முதல் ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’
மெரினா கடற்கரையில் கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற பெயரில் புதிய வாகனம் நிறுத்தும் வசதிகள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம்...
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி 28-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி...
இன்று புதிய பாடத்திட்ட நூல்கள் வெளியீடு
புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிட உள்ளார் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய பாடத் திட்டத்தின் கீழ்...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை
ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை தமிழகத்துக்கு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளார். சென்னை வரும் அவர் வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 2 நாள் பயணமாக சென்னைக்கு...
பச்சையப்பன் கல்லூரி 175-ஆம் ஆண்டு விழா: முதல்வர் பங்கேற்பு
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ், சென்னை...
4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன்?
சென்னை: டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன் என்பது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்ட கேள்விக்கு திவாகரன் பதிலளித்துள்ளார்.