சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் கைது: சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு
சென்னை சாலைகளில் பள்ளி செல்லும் சிறுவர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதால் பல விபத்துக்கள் நடப்பதாக அடிக்கடி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தால் சாலையில் நடந்து செல்லும்...
ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் மனு: காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவு
அண்மையில் பெரியார் சிலை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகக் கூறி, அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. இந்தப் பின்னணியில், ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரி சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்று கொடுக்கப் பட்டது.
அந்த 75 நாட்களும் சிசிடிவி கேமராக்கள் எல்லாம்… அப்பல்லோ பிரதாப் ரெட்டியில் பகீர் பதில்!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். மேலும், வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
கோவை தனியார் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, மதுரையிலிருந்து ஆம்புலன்ஸ் விமானத்தில் கோவை கொண்டு செல்லப்பட்டார் ஜெயஸ்ரீ.
மர்ம நபர்கள் செயின் பறித்த போது கீழே விழுந்த சுகாதார ஆய்வாளர் மரணம்
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மல்லிகா தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்தார்.
நாளை தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா!
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, மார்ச் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது.
கனிஷ்க் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களுக்கு சிபிஐ சம்மன்
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மாற்றுப் பாதையில் செல்ல முயற்சி: ரதயாத்திரையை தடுத்த போலீஸார்!
திட்டமிடப் படாத புதிய பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படலாம் என்று எடுத்துக் கூறியதை அடுத்து, காவல்துறை கூறிய கிழக்கு கடற்கரை சாலையில், தூத்துக்குடி நோக்கி ரத யாத்திரையை தொடர்ந்து செல்லுமாறு பாஜக., நிர்வாகிகள் ரதயாத்திரையில் வந்தவர்களிடம் பேசினர். இதை அடுத்து போலீஸார் திட்டமிட்ட பாதையில் ரதம் புறப்பட்டுச் சென்றது.
திருவண்ணாமலை கோயில் யானை மரணம்!
திடீரென நேற்று இரவு யானை காலமானது. இந்த செய்தி கேட்டு, கோயிலுக்கு வரும் அன்பர்கள், பெரிதும் துயர் அடைந்தனர். காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க
எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் பதவி நீக்கம்
ஏப்ரல் 1-ம் தேதிக்குள் கல்லூரி முதல்வரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கூடுதல் தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு நிர்மலா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சசிகலா அளித்த பிரமாண பத்திரம் தகவல் -விசாரணை ஆணையம் மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா...
நிரவ் மோடியின் முன்னோடி மோசடி: வெளிச்சத்துக்கு வந்த கனிஷ்க் ஜுவல்லர்ஸ்
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வருகிறது தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க். இந்த நிறுவனமும் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.