நாளை தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

edappadi pazanisamy - 2026

சென்னை: தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, மார்ச் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில்  நடைபெறுகிறது.

அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அதன் சாதனை விழாவில் சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், புகைப்படத் தொகுப்பு ஆகியவை வெளியிடப்பட உள்ளன. இவற்றை முதல்வர் பழனிசாமி வெளியிட உள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.