கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சென்னம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு எமதர்மர் திருக்கோயிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் பின்னர் மூலவர் எமதர்மருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
தகவல் : சரண்