நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவிகள் தர்னா..

WhatsApp Image 2022.jpeg - 2026

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை இடமாற்றம் செய்யக் கோரி, தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

நாமக்கல் – திருச்சி சாலையில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில், முதல்வர் பால் கிரேஸுக்கும், அங்குள்ள பேராசிரியர்கள் சிலருக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வணிகவியல் துறை, பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்த மாணவிகள்.
முதல்வர் பால்கிரேஸை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முடிவு பெற செய்தார். இதனைத்தொடர்ந்து புதன்கிழமை நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த தருமபுரி மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, கல்லூரியில் பணியாற்றும் முதல்வர் பால்கிரேஸ் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்களிடத்திலும் விசாரணை மேற்கொண்டார். 

போராட்டத்துக்கு மாணவிகளை தூண்டிய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை செய்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை கல்லூரி கலையரங்கில் மாணவிகளை அமர வைத்து கல்லூரி கல்வி என இயக்குனர் ராமலட்சுமி அவர்களிடம் குறைகளையும், தர்னா போராட்டத்தில் பங்கேற்றது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இதுபோன்ற போராட்டங்களில் மாணவிகள் யாரும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். இதுகுறித்து இணை இயக்குனர் ராமலட்சுமியிடம் கேட்டபோது; மாணவிகள், கல்லூரி நிர்வாகம் சார்பில் நடைபெறும் கலந்துரையாடலாகும். இதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories