
வைகைக்கு ஆரத்தி விழா! மதுரையில் ஜீவநதியான வைகை நதிக்கு ஆரத்தி விழா நடைபெற்றது.
ஏவி மேம்பாலத்தில் இருந்து வைகை தாய்க்கு அகிலபாரத துறவியர் ஆராத்தி எடுத்தும் அகல் விளக்கு ஏற்றியும் மலர்தூவியும் வழிபட்டனர்
விழாவில் ராமாநந்தா சாமி அகில பாரத துறவியர் சங்க செயலர், சுந்தரனார் சுவாமிகள் சிவானந்த ஆசிரமம், சிவ யோகானந்தா சுவாமி சின்மிய மிஷன், சதா சிவானந்தா சுவாமி ஜி மதுரை, யோகானந்தா சுவாமி சந்திரன் சுவாமி,வராஹி் சுவாமி இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலை மணி, மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட தலைவர் மாரிச் செல்வம் ,மாநில துணை தலைவி தமயந்தி, மாவட்ட செயலர் செல்வ நாராயணன், திரளாக பாதுகாப்பினர் பங்கேற்றனர்