மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசன் சிலை: முதல்வருக்கு ரசிகர்கள் கோரிக்கை!

sivajiganesan statue
sivajiganesan statue

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைக்க கோரி சிவாஜி ரசிகர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை சினிமா துறையில் தனக்கான பாணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்கள் நடித்து வந்தார். அவரது ,93 -வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் நடிகர் திலகம் சிவாஜி சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் முருக விலாஸ் நாகராஜன் தலைமையில், காந்தி சிலை அரவணைப்பு குழுத் தலைவர் சாமிக்காளை ஆகியோர் தலைமையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் ,மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் மக்கள் செய்தி தொடர்பாளர் ஆசிரியத்தேவன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதேபோல் ,சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ,சிவாஜி சிலை அருகே மரக்கன்றுகள் நட்டனர்.ஜனா தளம் கட்சி சார்பில், அதன் மாவட்ட த் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை மற்றும் பல்வேறு சிவாஜி ரசிகர்கள் பிரபு ரசிகர்கள் விக்ரம் பிரபு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிக்கு மரியாதை செலுத்தினர்.

சிவாஜி ரசிகன் என்ற முறையில் ஆசிரியத்தேவன் செய்தியாளர் கூறும்போது: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது சிலையை நிறுவப்பட வேண்டும்.

தற்போது, நடைபெற்ற திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டு நடிகர் சிவாஜி கணேசன் சிலை அமைக்கக்கோரி நாங்கள் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை சங்கத்தின் நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை மாலை அணிவித்தார். திருக்குமரன் மற்றும் அன்னலட்சுமி கணேசன் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories