விநாயகர் சதுர்த்தி ராஜபாளையத்தில் போலீசார் அணிவகுப்பு..

IMG 20220830 WA0069 - 2026

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று ராஜபாளையத்தில் வஜ்ரா வாகனத்துடன் 100 போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட உள்ளது .

நான்கு நாட்கள் கழித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் அணிவகுப்பு இராஜபாளையம் பொறுப்பு காவல் துறை கண்காணிப்பாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர் ) சபரிநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் உட்பட 100 போலீசார் கலந்து கொண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரவுண்டானா வழியாக நகர் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது பேரணியில் வஜ்ரா வாகன உட்பட போலீஸ் சார் வாகனங்களும் அணிவகுத்து சென்றது எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுவதற்காக போலீசார் இந்த அறிவிப்பு நடத்தினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories