ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்!

IMG 20240415 WA00121 - 2026
#image_title

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா 7ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும்பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்குரதவீதியில் வலம் வந்து கோவில் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை, பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம் ,ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர் சாரதி மற்றும் பட்டர்கள் யாகவேள்விநடத்தினர்

இதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது திருமாங்கல்யம் மற்றும் பிரசாதம் உள்ள தாம்பூலப்பை மற்றும் அன்னதானம் வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இரவு வண்ண கோரதத்தில் திருமணக் கோலத்தில் மின் அலங்காரத்தில் பவனி வருவார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் அறங்காவலர் குழு தலைவர் எஸ் எஸ் ராஜாங்கம் அறங்காவலர்கள் எம் எஸ் பாண்டியன் பெரியசாமி ஆண்டியப்பன் மங்கையர்க்கரசி செயல் அலுவலர் சுதா கோவில் பணியாளர் முரளிதரன் உபயதாரர் சௌந்தரிஅம்மாள், லலிதாசங்கரன், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories