சொக்கம்பட்டி சொக்கலிங்க விநாயகர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கோலாகலம்!

chokkampatti-temple-thiruvasagam
chokkampatti-temple-thiruvasagam

கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி காசிவிசுவநாதர் கோவிலில் திருவாதிரை நட்சத்திர திருவிழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் ஆலயத்தில் வைத்து திருவாதிரை நட்சத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

chokkampatti-temple-thiruvasagam1
chokkampatti-temple-thiruvasagam1

கடந்த வருடத்தைப் போல் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன.

chokkampatti-temple-thiruvasagam2
chokkampatti-temple-thiruvasagam2

முரளிசர்மா, ராஜேஷ், முகுந்தன் ஆகியோர் கொண்ட அர்ச்சகர் குழு சொக்கலிங்க விநாயகர் கோவிலில் வைத்து கணபதி ஹோமம் செய்து வைக்க, இந்த விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமம், கும்ப ஆவாஹனம், அபிஷேகம், தீபஆராதனை, சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

chokkampatti-temple-thiruvasagam3
chokkampatti-temple-thiruvasagam3

பின்னர் ஆருத்ரா குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல், பஞ்சவாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ஆருத்ரா திருவாசகி சிவபிரேமா, செயலாளர் இராம்நாத் (எ)இராமகிருஷ்ணன், துணைச்செயலாளர் பணிநிறைவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள், ஊர்ப் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories