தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள்!

நெல்லை
tenkasi district police
tenkasi district police

தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் சுரேஷ் வள்ளியூர் காவல் நிலையத்திலிருந்து ஊத்துமலை காவல் நிலையத்திற்கும்,

ரோஸ்லின் சேவியோ தூத்துக்குடி PEW ல் இருந்து தென்காசி ACTUக்கும்,

பட்டாணி நித்திரவிளை காவல் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் குற்றப்பிரிவிற்கும்,

மனோகரன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து சிவகிரி காவல் நிலையத்திற்கும்,

சரஸ்வதி CCPS காவல் நிலையத்தில் இருந்து தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,

மாரீஸ்வரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு

சுரேஷ் வடமதுரை காவல் நிலையத்திலிருந்து சுரண்டை காவல் நிலையத்திற்கும்,

மார்ட்டின் திருநெல்வேலி ஆயுதப்படை மோட்டார் பிரிவிலிருந்து தென்காசி ஆயுதப்படைக்கும்,

சந்தனகுமார் திருநெல்வேலி நகர் ஆயுதப் படையில் இருந்து சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும்,

சியாம் சுந்தர் திருவட்டார் காவல் நிலையத்தில் இருந்து செங்கோட்டை காவல் நிலையத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.