திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் வீட்டில் சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். இரவு சிலிண்டர் திடீரென வெடித்ததில், தென்காசி அருகே காற்றாலையில் வேலை செய்யும் அய்யப்பன் என்ற தொழிலாளி பலியானார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- நெல்லை
- சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
