ஹரியாணா கலவரம்: செங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்!

sengottai vhp bajrangdal protest - 2026

செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா அலுவலம் அருகில் வைத்து  தென்காசி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விஎச்பி  மாவட்ட இணைச் செயலாளர் முத்துமாரியப்பன்  தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைத் தலைவர் குருசாமி. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்.வன்னியராஜன்  மாவட்ட செயலாளர் முருகன்   தளவாய். சபரிமணி. முன்னாள்  மாநில தலைவர்.. பெரியகுழைகாதர்  கண்டன உரைஆற்றினார்.

மாநில இணைச் செயலாளர் காளியப்பன்  . பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் மாரியப்பன். நகர தலைவர்  வேம்புராஜ்   ஆகியோர் பேசினா். நிகழ்ச்சியில் நகர பார்வையாளர்  வாசன். அமைப்புசாரா பிரிவு . காளி.இளைஞர் அணி தலைவர் வீரசிவா .ஸ்ரீராம் கார்த்திக் ,அருண் சங்கர் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன் .இ.மு . நகர தலைவர் மூர்த்தி  உள்பட  பலர் கலந்து கொண்டனர் நகர செயலாளர்.சரவணன்.நன்றியுரை நிகழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Entertainment News

Popular Categories