குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ,பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கங்களின் மாநில மைய செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார் ,உபதலைவர் செல்வின் சௌந்தரராஜன் வரவேற்றார் ,மாநில பொதுச்செயலாளர் ர.ரவிராஜ் சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்
குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சங்க செயற்குழு கூட்டம்
Popular Categories



