உள்ளூர் செய்திகள்

மதுரை கோயில்களில் அக்.8 இன்று ராகு கேது பெயர்ச்சி விழா!

மதுரை கோயில்களில் அக்.8 இன்று ராகு கேது பெயர்ச்சி விழா!

சென்னை: 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

சனிக்கிழமை (அக்.7) முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

விசுவ ஹிந்து பரிஷத் யாத்திரை, கூட்டத்திற்கு ‘தமிழகத்தில் மட்டும் தடை’! ஏன்?

தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் - என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.
00:02:03

இடைக்காடர் 39வது அவதார பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, கோசாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இடைக்காடர் சித்தர் குடிலில் இடைக்காடரின் 39வது அவதார பெருவிழா இன்று வெகு விமர்சையுடன் நடைபெற்றது.

கரூர்: பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை!

கரூரில் சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் மணல் குவாரியை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மனு!

தவறும்பட்சத்தில் அனைத்து மணல் லாரி உரிமையாளர்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
- 2026
00:06:07

ஏழு வருடங்களுக்குப் பிறகு… மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா!

விளாச்சேரி பகுதியில், ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் கண்டன ஆர்பாட்டம்!

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - உலக ஆசிரியர் தினத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.
00:08:03

நாமக்கல் ஸ்ரீபால ஐயப்ப சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்கு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், செட்டி தெருவில் அமைந்திருக்கும், அருள்மிகு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத புதன்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.கணபதி...

சிறுபான்மை கல்வி நிறுவன இட ஒதுக்கீடு விவகாரம்: இந்து முன்னணி சொல்வது என்ன?

சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது ஜனநாயக ரீதியில் ஏற்புடையது இல்லை‌ என்பது மக்களின் கருத்தாகும்
00:02:02

தியாகி சுப்பிரமணிய சிவா 140வது பிறந்த நாள் விழா!

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், பாரத மாதாவுக்கு என தனியாகக் கோயில் கட்டி, அதில் பாரத மாதாவையே வழிபடும் தெய்வமாக அமைக்க வேண்டும். பாரதமாதாவையே தெய்வமாக வணங்கினால், சமய வேறுபாடுகளைக் கடந்து, மக்களை ஒன்றிணைக்க...

அண்ணாமலைக்கு உடல் நலக் குறைவு: பாத யாத்திரை ஒத்திவைப்பு!

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மேற்கொண்டிருக்கும் என் மண் என் மக்கள் பாத யாத்திரை
- 2026

Recent articles