Breaking News
அன்று 420; இன்று அற்பர்கள்: தமிழக அமைச்சர்களுக்கு தினகரன் சூட்டிய பட்டங்கள்!
இப்போது ஆட்சி நடக்கிறது. அவ்வளவு தான். இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும்.”
மேலூர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று(14.8.17) நடந்த டி.டி.வி தினகரனின் முதல்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் சட்டமன்ற நாடாளுமன்ற
உறுப்பினர்கள்.சட்டமன்ற உறுப்பினர்கள் :அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
ஆண்டிப்பட்டி - தங்கதமிழ்செல்வன்
பாப்பிரெட்டிப்பட்டி-பழனியப்பன்
பெருந்துறை- தோப்புவெங்கடாஜலம்
தஞ்சை-ரெங்கசாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா
சாத்தூர்- சுப்பிரமணியன்
மானாமதுரை- கென்னடிமாரியப்பன்
கம்பம்-...
எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகிறாராம் மு.க. ஸ்டாலின்!
சென்னை:
தமிழகத்தில் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தினகரன் தரப்பு ஒரு புறம் முயன்று கொண்டிருக்க, மு.க. ஸ்டாலினோ வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனை அவரே வாய்விட்டும் கூறியுள்ளார்.ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு...
யார் 420…? தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல்!
புது தில்லி:
கட்சிக்கு விசுவாசி, தலைவர், பொறுப்பு என்பதெல்லாம் போய், இப்போது 420 யார் என்பதில் டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனமிக்கப்பட்டதே சட்டவிரோதமானது;...
செங்கல்பட்டு அருகே கரும்பாடி அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அம்மன் கோயிலில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.செங்கல்பட்டை அடுத்த கடும்பாடி அம்மன் கோயிலில் நேற்று இரவு நிர்வாகிகள் கோயிலை பூட்டிவிட்டு...
போராட்டம் என்று கூறி, பன்றிக் குட்டியைக் கொன்றவர்கள் கைது!
சென்னை:
சென்னையில் பன்றியை வைத்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த த.பெ.தி.க.வினர், பன்றிக் குட்டிகளை சித்ரவதை செய்து கொன்றனர். இது குறித்து போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.பிராமண எதிர்ப்பு என்ற பெயரில், இந்து...
ஆகஸ்ட் 14 முதல் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம்: தினகரன் அறிவிப்பு
சென்னை:ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய...
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு!
Lookout notice served to Karti Chidambaram approaches Madras High Court
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படாத நிலையில்,...
அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை: தினகரன் அறிவிப்பு எதிரொலி!
சென்னை:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தனது அமைச்சரவை சகாக்கள் எட்டு பேருடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையின் ஈடுபட்டார். டிடிவி தினகரன் அறிவிப்பு எதிரொலியால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது....
காணாமல் போன சாரல்: குற்றாலத்தில் வறண்டு வரும் அருவிகள்
சாரல் பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலா
பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே குற்றால சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான...
அதிமுக., இரு அணிகளும் இணையும்: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை
சென்னை:
அதிமுக.,வின் இரு அணிகளும் இணையும் என்று தாம் நம்புவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு மந்தை மேம்பாலத் திறப்பு...