Breaking News
ஊழலுக்கு எதிரானவர் என்று கூறிக் கொண்டு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் மோடி: ஸ்டாலின்!
சென்னை:ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, இன்று இரு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஊழலுக்கு...
துரோகத்தை வேரறுத்து கழகத்தைக் காப்பதாக டிடிவி தினகரன் சூளுரை
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்! என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல்
இதுதான் தமிழகத்தின் புதிய அமைச்சரவை:சென்னை : தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.1. எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாடு முதல்வர்
2. ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை
3. மாஃபா பாண்டியராஜன்
தமிழ்...
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சசிகலா நீக்கம்?
அதிமுகவிலிருந்து சசிகலா அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார் என்று வைத்திய லிங்கம் உறுதி கூறியுள்ளார்.
இணைப்பில் நீட்டிக்கும் இழுபறி: சசிகலாவை நீக்க எடப்பாடி தயக்கம்!
சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே, அணிகள் இணைப்பு குறித்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.
ஆதரவாளர்களுடன் அடையாறு வீட்டில் ஆலோசனை: தினகரன் தரும் திருப்பம்
இந்தக் கூட்டத்தில் தோப்புர் வெங்கடாசலம் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறப்பட்டு வந்தது. இநிலையில் தற்போது 16 எம்.எல்.ஏக்கள் அவருடைய வீட்டில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்பு
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்புடிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வருகை
தந்துள்ளனர். அமைப்புச்செயலாளராக டிடிவி தினகரன் நியமித்த மாதவரம் மூர்த்தி,
டிகேஎம்.சின்னையா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இணைப்புக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம்: யாருக்கு என்ன பதவி?
அதிமுக., வின் இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று மதியம் முதல்வர் எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்த படுகிறது.முதலில் பகல்...
சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை: 74 ஆதாரங்கள் தாக்கல் செய்தார் ரூபா
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுக்கப்போவதாகவும் ரூபா மீது சத்யநாராயண ராவ் மிரட்டல் விடுத்தார்.
அமித் ஷா தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு
இந்த இரு நிகழ்வுகளுக்கும் அமித் ஷாவின் வருகைக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை; வேதா இல்லம் அரசுடைமை: முதல்வர் அறிவிப்பு!
சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்; ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவில்லம் அமைக்கப்படும் என தமிழக முதல்லமைச்சர் எடப்பாடி...
கொடைக்கானலில் நிகழ்ந்த இரோம் ஷர்மிளா திருமணம்!
காதலரை கரம் பிடித்த இரோம் ஷரமிளாசென்னை:கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை திருமணம் செய்து கொண்டார் மணிப்பூர் மங்கை இரோம் ஷர்மிளா.மணிப்பூரில் ராணுவ...