Breaking News
ஆதரவாளர்களுடன் அடையாறு வீட்டில் ஆலோசனை: தினகரன் தரும் திருப்பம்
இந்தக் கூட்டத்தில் தோப்புர் வெங்கடாசலம் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறப்பட்டு வந்தது. இநிலையில் தற்போது 16 எம்.எல்.ஏக்கள் அவருடைய வீட்டில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்பு
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்புடிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வருகை
தந்துள்ளனர். அமைப்புச்செயலாளராக டிடிவி தினகரன் நியமித்த மாதவரம் மூர்த்தி,
டிகேஎம்.சின்னையா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இணைப்புக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம்: யாருக்கு என்ன பதவி?
அதிமுக., வின் இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று மதியம் முதல்வர் எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்த படுகிறது.முதலில் பகல்...
சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை: 74 ஆதாரங்கள் தாக்கல் செய்தார் ரூபா
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுக்கப்போவதாகவும் ரூபா மீது சத்யநாராயண ராவ் மிரட்டல் விடுத்தார்.
அமித் ஷா தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு
இந்த இரு நிகழ்வுகளுக்கும் அமித் ஷாவின் வருகைக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை; வேதா இல்லம் அரசுடைமை: முதல்வர் அறிவிப்பு!
சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்; ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவில்லம் அமைக்கப்படும் என தமிழக முதல்லமைச்சர் எடப்பாடி...
கொடைக்கானலில் நிகழ்ந்த இரோம் ஷர்மிளா திருமணம்!
காதலரை கரம் பிடித்த இரோம் ஷரமிளாசென்னை:கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை திருமணம் செய்து கொண்டார் மணிப்பூர் மங்கை இரோம் ஷர்மிளா.மணிப்பூரில் ராணுவ...
அன்று 420; இன்று அற்பர்கள்: தமிழக அமைச்சர்களுக்கு தினகரன் சூட்டிய பட்டங்கள்!
இப்போது ஆட்சி நடக்கிறது. அவ்வளவு தான். இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும்.”
மேலூர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று(14.8.17) நடந்த டி.டி.வி தினகரனின் முதல்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் சட்டமன்ற நாடாளுமன்ற
உறுப்பினர்கள்.சட்டமன்ற உறுப்பினர்கள் :அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
ஆண்டிப்பட்டி - தங்கதமிழ்செல்வன்
பாப்பிரெட்டிப்பட்டி-பழனியப்பன்
பெருந்துறை- தோப்புவெங்கடாஜலம்
தஞ்சை-ரெங்கசாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா
சாத்தூர்- சுப்பிரமணியன்
மானாமதுரை- கென்னடிமாரியப்பன்
கம்பம்-...
எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகிறாராம் மு.க. ஸ்டாலின்!
சென்னை:
தமிழகத்தில் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தினகரன் தரப்பு ஒரு புறம் முயன்று கொண்டிருக்க, மு.க. ஸ்டாலினோ வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனை அவரே வாய்விட்டும் கூறியுள்ளார்.ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு...
யார் 420…? தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல்!
புது தில்லி:
கட்சிக்கு விசுவாசி, தலைவர், பொறுப்பு என்பதெல்லாம் போய், இப்போது 420 யார் என்பதில் டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனமிக்கப்பட்டதே சட்டவிரோதமானது;...
செங்கல்பட்டு அருகே கரும்பாடி அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அம்மன் கோயிலில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.செங்கல்பட்டை அடுத்த கடும்பாடி அம்மன் கோயிலில் நேற்று இரவு நிர்வாகிகள் கோயிலை பூட்டிவிட்டு...