Breaking News
மாணவி அனிதா உடலுக்கு கட்சித் தலைவர்கள் மரியாதை
பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்படத் துறையினர் நேரில் அஞ்சலி செலுத்த வந்துள்ளதால், அரியலூர் மாவட்டம் குழுமூரில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மெரீனாவில் போராட்டம் என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மாணவி அனிதா தற்கொலை: வேதனை தரும் முடிவு!
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர்.
மருத்துவ படிப்பு கனவு கலைந்த விரக்தி: நீட் எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை!
இது குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது என்று கூறினார்.
19 பேருக்கு மீண்டும் நோட்டீஸ் :சபாநாயகர் தனபால் அதிரடி
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முன்பு அளித்த விளக்கத்தை, இடைக்காலப் பதிவாக மட்டுமே கருத முடியும் என்று தனபால் கூறியுள்ளார்.
அசல் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க அவசியமில்லை: உயர் நீதிமன்றம் கருத்து
இந்த வழக்கில் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் பங்கேற்றால்… தினகரன் எச்சரிக்கை
என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். அதிமுகவின் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக்குழுவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித...
அசல் ஓட்டுனர் உரிமத்துடன் இருக்க வேண்டும்: இன்று முதல் கட்டாயமாகிறது!
இருப்பினும், இது மேலும் லஞ்ச ஊழல் பெருகத்தான் வழி செய்யும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களில் பலரும் குறை கூறி வருகின்றனர்.
ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை
ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.
நீட் கலந்தாய்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை என்கிறார் வைகோ
மருத்துவக் கல்வி நீட் தேர்வில் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது, நீதி விசாரணை தேவை என்று வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில்...
செப்.12ல் கூடுகிறது அதிமுக., பொதுக்குழு!
அதிமுக., செயற்குழு மற்றும் பொதுக்குழு செப்.12 ந் தேதி வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.
இந்த அறிவிப்பில் எவர் கையெழுத்தும் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டத்தில்...
விளக்கம் கேட்டு 21 திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ்
சென்னை:
பேரவைக்குள் குட்கா எடுத்துசென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள குட்காவை ஜூலை மாதம் 19 ம் தேதி சட்டபேரவைக்குள் 21 திமுக உறுப்பினர்கள்...