என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
அதிமுகவின் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக்குழுவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.*



