உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் 106 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் 106–வது நினைவு நாளையொட்டி, அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், மணியாச்சி ரெயில் நிலையத்தில் 1911–ம் ஆண்டு ஜூன் 17–ந்...

பிறந்த நாளில் அரசியல் பிரவேசம்: தயாராகிறாரா ரஜினி?

ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அண்மையில் சொன்னார் ரஜினிகாந்த். அது ரசிகர்களுக்கு உத்ஸாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அத ஒத்திப் போடுவது போல், எல்லாரும் வீட்டுக்குப் போங்க, அவங்க அவங்க வேலைய பாருங்க....

மதுக்கடைகள் விவகாரத்தில்  உயர்நீதிமன்ற தீர்ப்பு மிக ஆபத்தானது: ராமதாஸ்

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள்விவகாரத்தில்  உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஆபத்தானது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுக்கடைகளுக்கு எதிரான கிராமசபைக் கூட்டத் தீர்மானம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும்,...

புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்

சென்னை:தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருக்கிறார். நளினி வேலூர் பெண்கள் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை புழல் சிறைக்கு மாற்ற...

குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு

குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால்...

குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு கோரினோம்: ஸ்டாலின்

MLA-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தும் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும், கவிழ்க்கப்பட வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
- 2026

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ முன்னாள் ஆசிரியர் துரையின் பகிரங்க கடிதம்!

வேண்டாம் ரஜினி! என்ற தலைப்பிட்டு, 'ரஜினி ரசிகன்' இதழ் முன்னாள் ஆசிரியர் துரை  அவருக்கு பகிரங்க கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம்....ரஜினிக்கு,ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவதுதங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற...

தெர்மகோல் ஞானின்னு கலாய்த்த எதிர்க்கட்சியினர்!

சென்னை:தமிழக சட்டப்பேரவையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு பேச எழுந்தபோதும், அவர் பேசும்போதும், அவரை தெர்மாகோல், தெர்மாகோல் என்று எதிர்க்கட்சியினரான  திமுகவினர் கலாய்த்தபடி கோஷம் எழுப்பினர்.திமுக எம்.எல்.ஏ.க்களின் கோஷத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.வைகை அணையில்...

விவசாயி கடன் தள்ளுபடி; மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல: வைகோ

விவசாயி கடன் தள்ளுபடி; மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல: வைகோ

தீபா சார்பில் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு!

இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்தப் புகார் மனுவில், தீபாவுக்கும் தனக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் ஜெயலலிதா வீட்டில் தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

காஞ்சி மடத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி: சுவாமிகளிடம் ஆசி

சென்னை: காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று மாலை காமாட்சியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டார். காஞ்சிபுரம் வந்திருந்த அவரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரவேற்றார். காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப்...

தினகரனை சாய்த்த எடப்பாடி? எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பிம்பம் சாய்ந்தது!

ஏற்கெனவே தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் தான் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக அறிவித்தார். மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறினார்.
- 2026

Recent articles