உள்ளூர் செய்திகள்

வங்கிக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பணம்: ஏடிஎம் மையங்களில் கூட்டம்

சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை அவரவர் கணக்குக்கு இன்று காலை வந்து சேர்ந்தது. பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பது குறித்து வங்கிகளில் இருந்து பொதுமக்களுக்கு...

அருணாப்பேரியில் நியாயவிலைக்கடை பூமி பூஜை மற்றும் கல்வெட்டு திறப்புவிழா

அருணாப்பேரியில்   ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ9.20  லட்ச மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  நியாயவிலைக்கடைக்கான பூமி பூஜை  .மற்றும் கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார், ஒன்றிய கவுன்சிலர்ஞான...

கீழப்பாவூரில் 6265 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது

கீழப்பாவூரில் 6265 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள்கீழப்பாவூரில் 6265 பேருக்கு  தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் பேன் ஆகியவை வழங்கப்பட்டது கீழப்பாவூரில் நடைபெற்ற விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்  முதற்கட்டமாக தமிழக...

கிராம தபால் நிலைய ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் சுமார் 1...

சரத்குமார் கட்சியில் இருந்து மாவட்டச் செயலர் அதிரடி நீக்கம்: கனிமொழியை சந்தித்தது காரணம்?

சென்னை: சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய...

வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு

மதுரை: வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 2 வது முறையாக 142 அடியை எட்டியது. அணையில் இருந்து...
- 2026

ஏ.பி. பரதன் மறைவு: ராமதாஸ், ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,...

ஏ.பி.பரதன் மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி.பரதன் சனிக்கிழமை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில்...

காவல்துறையினரை மிரட்டிய பாப்புலர் பிரண்ட் அமைப்பினர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை அகற்றிய டி.எஸ்.பி மகேஸ்வரி மற்றும் காவல்துறையினரை எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் முஜீப்,...

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை கிடுகிடுவாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் மற்றும் கேரட் ரூ.60, தக்காளி ரூ.45, வெண்டைக்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ரூ.45, முருங்கைக்காய் ரூ.100க்கும்...

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்

மதுரை: உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது...

வாணியம்பாடியில் பாஜக., கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர்: வாணியம்பாடியில் பாஜக மாநில நிர்வாகி மீது வன்முறைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைக் கண்டித்து பாஜகவினரும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை...
- 2026

Recent articles