கரூரில் திமுக., கொடிக்கு தோப்புகர்ணம் போட்ட போதை ஆசாமி!

karur dmk flags - 2026
  • திமுக கட்சிக்கொடிக்கு தோப்பு கர்ணம் போடும் குடி போதை ஆசாமி கரூர் வைரல்
  • திமுக கட்சி கொடியிடம் மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெறும் குடிமகன் கரூர் வைரல் வீடியோ காட்சிகள்

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை யொட்டி கரூர் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் ரவுண்டானா வரை பல்வேறு பகுதிகளில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குடிமகன் ஒருவர் சுமார் 50 வயதிற்கும் மேற்பட்ட நபர், ஒருவர் மதிய வேலையில், கொளுத்தும் வெயிலில், திமுக கட்சி கொடியினை கும்பிட்டு பின்னர், தரையில் விழுந்து தரிசனம் செய்யும் காட்சி தற்போது கரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது.

இது பாவ மன்னிப்பு கேட்கின்றாரா ? அல்லது கோயில் என்று நினைத்து கும்பிடுகின்றாரா ? என்றும் கேள்விக்குறியான நிலையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது. இதுமட்டுமில்லாமல் ஒரு வேலை சரக்கு விலை ஏறி போச்சு என்று விழுந்து கும்பிட்டாரா ? என்று பல்வேறு வினாக்கள் எழுகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories