புதுக்கோட்டையில் சிறுவர் இசை நிகழ்ச்சி

pudukkottai music - 2026

 புதுக்கோட்டையில் ஸ்ரீபிரகதாம்பாள் ஆராதனை விழா; பார்வையாளர்களை கவர்ந்த  சிறுவர்கள் சிறுமிகளின்  இசை!

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் இசை விழா  நடைபெற்றது புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் அருள்மிகு  பிரகதாம்பாள் கோகர்னேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆராதனை விழா திருச்சி முன்னாள் மேயர்  சாரு பாலா தொண்டைமான் தலைமையில் நடைபெற்றது    

பூஜாலயகண்ணன் குழுவினரின் வாய்ப்பாட்டு பானுமதி சுப்பிரமணியனின் வாய்ப்பாட்டு அருணா ராஜகோபாலின்கீபோர்டு  ஸ்ரீ ஹரிமோகனின் பக்தி பாடல்கள் அகரம் அபிதேவகி சத்தியபாலன் இசை குடும்பத்தை சேர்ந்த நாராயணசாமி என்ற ரவீந்திரன் வீணையும் ஆகியோரின் குரல் இசையில்  ஆராதனை விழாநடந்தது  

நிகழ்வில் அசத்திய சிறுவர்கள் சிறுமிகள் ,சிறுவன்  கிருத்திக்ஹரிஷின் ஹித்தார் வாசிப்பும்    3 வயது சாய்சிவாவின் மிருதங்கம்  இசையும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தது    பிரகதாம்பாள் ஆராதனை விழா நடைபெற்றது புதுக்கோட்டை இசைக் கலைஞர்கள் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர் இசை கச்சேரியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு இசை  பள்ளி ஆசிரியர்களும் விழா குழுவினர் சிறப்பு செய்தனர்  

விழாவில் தயானந்த சந்திரசேகர் , டாக்டர் ராமதாஸ் வீணை இசை கலைஞர்    சந்திரசேகர் ,அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் சத்தியராம்ராமுகண்ணு  மருத்துவர் ராமமூர்த்தி ,கம்பன்கழகம்சம்பத் குமார் பழனியப்பா நகர் முரளி சமூகஆர்வலர்கள் இசைவல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ராமதாஸ் தலைமையில் பழனியப்பா நகர் முரளி பேராசிரியர் காயத்திரிதேவி  உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.

  • செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories