மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 10 வது வார்டில் போட்டியிடும் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளவரசு ,நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி முன்னிலையில் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்,தொடர்ந்து 11 வார்டில் போட்டியிடும் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் இருளப்பன் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி இராதாகிருஷ்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் உடன் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபண்டியன் உட்பட பலர் உள்ளனர்
Popular Categories



