இருவரும் பிறந்தது 1924 ஒரே வயது உடையோர்
இருவருமே மூத்த நீண்ட கால அரசியல்வாதிகள்
இருவமே தற்போது மருத்துமணையில் இருக்கிறார்கள் ஆகையால் தான் இந்த நேரத்தில் இந்த பதிவு தேவைபடுகிறது…
திருமணமே செய்து கொள்ளாமல் தேசத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வாஜ்பாய்…. மூன்று திருமணம் செய்து அந்த குடும்பத்திற்காக தமிழ்நாட்டையே சூறையாடி பொருள் சேர்த்தவர் கருணாநிதி….
வாஜ்பாய் தேசபக்தர் தேசபாதுகாவலர்… கருணாநிதியோ தமிழ் திராவிடம் என்று பேசி இரண்டையுமே காப்பாற்றாமல் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் தூரோகம் செய்தவர்…
வாஜ்பாய் இந்துதுவத்தை போற்றுபவர் கடவுளை வழிபடுபவர் அப்படி பட்டவர் இந்துகள் தான் நமக்கு ஓட்டு போட்டவர்கள் என்று பாரபட்சம் பாராது ஆட்சியில் இருந்த போது மதசார்பற்று நடந்து கொண்டவர் சிறுபாண்மையினரை ஒதுக்காமல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இராணுவ அமைச்சர் ஐயா.APJ.அப்துல்காலம் ஜனாதிபதின்னு ஆக்கி அழகுபார்த்தவர்
ஆனா நீங்களோ இந்துகளும் தான் நமக்கு வாக்களித்தார்கள் என்பதை மறந்து நாத்திகம் என்ற போர்வையில் இந்து கடவுள்களை மட்டும் தூற்றுவது ஏசுவது அல்லா ஜீஸசை ஏத்துகிட்டு குல்லா அணிந்து கஞ்சி குடிப்பது சர்சில் அப்பம் சாப்பிடுவதுன்னு இருந்து கொண்டு இந்துகளை திருடர்கள் என்று பட்டம் கொடுத்தீர்கள்…
தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு பல வருடங்களுக்கு முன்னே தனது கட்சியில் பிறருக்கு வழிவிட்டு ஓய்வெடுப்பவர் வாஜ்பாய்…. சாகும் வரை நானே கட்சியின் தலைவர் என்று தன் மகனுக்கு கூட மகுடம் சூட்ட மறுத்தவர் கருணாநிதி….
தன் கட்சியில் தன்னைவிட அத்வானி மோடி போன்றோர் புகழுடன் வளர்வதை ஊக்குவித்து அதில் சந்தோஷப்பட்டவர் வாஜ்பாய்….
தனக்கு பிறகு தன் மகனுக்கு தடையாக இருந்த தா.கிருட்டிணனை காலி செய்து தன்னை தானே அரிவாளால் வெட்டி கொண்ட மாதிரி வழக்கை முடித்ததும் இன்னோர் மகனுக்கு தடையாக இருப்பார் என நினைத்து வைகோ மேலே கொலைப்பழி சுமத்தி கட்சியை விட்டே நீக்கியவர் இந்த கருணாநிதி…..
தன்னுடன் கூட்டணி வைக்கும் அனைத்துகட்சிக்கும் ஊழல் செய்ய பழக்கி விடுபவர் கருணாநிதி
தனது ஆட்சியில் முக்கிய கூட்டணி கட்சியா இருந்தும்
தன்னுடன் கூட்டணியில் இருந்த காலத்தில் கருணாநிதியையே ஊழல் செய்ய விடாமல் தடுத்தவர் வாழும் மகாத்மா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள்
6 வருட பிரதமர் பைசா காசு ஊழல் கொள்ளை இல்லை 5 தடவை முதல்வர் ஊழலை தவிர வேற எதுவுமே இல்லை
மொத்தத்தில் வாஜ்பாய் சந்தனம்…கருணாநிதியோ சாக்கடை
இப்போது வாஜ்பாய் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமணையில் இருக்கிறார் இதில் கட்சி சார்பற்று வாஜ்பாய்க்காக வருத்தம் அடைவர்கள் பலர் ஆனா உங்களுக்கோ கட்சி தொண்டர்களில் சிலரை தவிர சொந்த குடும்பத்தில் கூட உங்களுக்காக வருத்தபட ஆள் இருப்பதாக தெரியவில்லை
மரண படுக்கையில் கடைசி தருணத்தில் இருக்கும் உங்களை எண்ணி வருத்த பட கூட வேண்டாம் ஆனா எவ்வளவு பேச்சுகள் ஏச்சுகள் தங்கள் மரணத்தை கொண்டாடுற அளவுக்கு பொதுமக்களுக்கு மனநிலையே உருவாக்கி இருக்ககீங்க தினமும் உங்களை நிந்தனை செய்து அவங்களோட மனகாயங்களுக்கு ஆறுதல் தேடுகிற அளவுக்கு நீங்க நடந்து இருக்கீங்க
கருணாநிதியே! நீங்கள் எப்போது இறப்பீர்கள் என நாங்கள் ஆர்வமாய் இருக்கவில்லை….அது கடவுளின் கணக்கு வழக்கு….
ஆனால் மறுஜென்மத்தில் கூட எங்கள் தேசத்தில் பிறந்துவிடுவீர்களோ என அச்சப்படுகிறோம்…ஏனென்றால் நீங்கள் செய்த தூரோகம் அப்படியானது……….



