seeman food1 - 2026

இது தான் சீமானின் உண்மை முகம் – என்ற தலைப்புடன் சமூகத் தளங்களில் ஒரு படம் இப்போது வைரலாகி வருகிறது.

ஆமைக்கறி சாப்பிட்டதாக கதை வசனத்தை விசனப் படாமல் அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்த சீமான், புரோட்டா சாப்பிடும் படம் குறிப்பாக, இஸ்லாமிய அடிப்படைவாதியான இயக்குனர் அமீருடன் அமர்ந்து சாப்பிடும் படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து வைரலாகும் ஒரு கமெண்ட் இது….

சாப்பிடுவது புரோட்டா! புரோட்டா வாங்கி வர சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக்!

பக்கத்தில் பெப்சி என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் “அக்வாபீனா” தண்ணீர் பாட்டில்!

மேடையும், மைக்கும், கைதட்ட பத்து மென்டல்களும் கிடைத்துவிட்டால் போதும் நெகிழி பைகள் சுற்றுச் சூழலுக்கு கேடு,பெப்சி நிலத்தடி உறிஞ்சகிறது என்று கனைப்ப. மேடையை விட்டு இறங்கியதும் அதே நெகிழியில் தின்று, அக்வாபீனாவில் தண்ணீர் குடித்து கு… கழுவுவ.

இது தான் சீமானின் உண்மை முகம்!

seeman - 2026
seeman foods amir - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending