stalin-speech
stalin-speech

ஸ்டாலின் ஏன் இப்படி துண்டுச்சீட்டு ஸ்டாலின் எனப்படுகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் அந்த சந்தேகத்தை ஸ்டாலினே போக்கி இருக்கிறார்

கருணாநிதி கடற்கரை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ரஷ்யாவின் ஸ்டாலின் இறந்துவிட்டார் என்பதால் இரங்கல் தெரிவித்து பேசிக் கொண்டிருந்தாராம்

அப்போது ஒரு துண்டுச் சீட்டு கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டதாம் அந்த துண்டுச் சீட்டில் தான் கருணாநிதிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று எழுதப்பட்டிருந்ததாம்

கருணாநிதிக்கு ஒரு மகன் பிறந்ததே துண்டுச் சீட்டில் தான் தெரிவிக்கப்பட்டது என்பதால் அந்த மகன் துண்டுச் சீட்டு ஸ்டாலின் என்று தற்போது புகழ் பெற்றிருக்கிறார்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending