வீக் எண்ட் பேப்பர்ல சுவாரஸ்யமா நியூஸ் இருக்கும். ஒன்னு படிச்சி முடிச்சி பேப்பர தரணும். இல்ல படிச்சி முடிச்சி கிழிச்சியாவது போடணும்.. வித்யாபாலன் ரெண்டுமே செய்யல.. எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்றது? யாராவது பின் பக்கம்போய் பெடஸ்ட்ரல் ஃபேனை வெச்சி ஓடவிடுங்கப்பா
- கருத்து: ஏழுமலை வெங்கடேசன்