சூளுரைத்த துரைமுருகனுக்கு …. சூடுரைத்த நெட்டிசன்ஸ்!

Published:

duraimurugan - 2026

கருணாநிதியிடம் ராஜதந்திரம் கற்றவன்.25 நாட்களில் ஆட்சியை மாற்றிக் காட்டுகிறேன்.
– துரைமுருகன் சூளுரை

யோவ்! அவர்கிட்ட ராஜதந்திரத்தை கத்துக்கிட்டிருந்தா இந்நேரம் நீ தான்யா திமுக தலைவரா இருந்திருப்ப! எந்த ஒரு பின்புலமும் இல்லாம வாயை மட்டுமே வச்சி நாவலர், பேராசிரியர், மதியழகனை எல்லாம் ஓரங்கட்டி, சம்பத்தை கட்சி மாநாட்டிலேயே அடிச்சி துரத்தி கட்சியை தன் கையிலேயே சாகும் வைத்திருந்தவதாயா கருணாநிதி …

ஒரு பத்து கோடி ரூவா பதுக்க தெரியல பேச்ச பாரு????

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img