பாஜக.,வினரை பொறுக்கி என்ற ‘வாடகை வாயர்’ நாஞ்சில் சம்பத்; எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கேட்டு சமாளிப்பு!

bjp opposes nanjil sampat in a meeting - 2026

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை நிகழ்ச்சியில் வாயை வாடகைக்கு விட்டு தொழில் செய்யும் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். அப்போது பாஜகவினரை அவதூறாக பேசியபோது, சபையில் இருந்த பொதுமக்களும், பாஜகவினரும் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

திராவிட சிந்தையில் வளர்ந்த வாடகை வாயர் நாஞ்சில் பல கட்சி மாறுவதில் வல்லவர். அந்த வகையில் தற்போது மீண்டும் திமுகவுக்கு சொம்பு தூக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பேசும்போது “பாரதிய ஜனதா கட்சியினர் பொறுக்கிகள்” என்று பேசியவுடன் அரங்கம் முழுவதும் இருந்த மக்கள் நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்று அந்த வார்த்தையை இதே சபையில் இப்போதே திரும்பப் பெற வேண்டும் என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த போது செய்வதறியாது அஞ்சி நடுங்கி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சரண் புகுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

இது பழைய பாஜக அல்ல என சமூக வலைதளத்தில் பாஜக தொண்டர்கள் நாஞ்சில் சம்பத் பம்மும் வீடியோவை பரப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories