வடபழஞ்சியில் ஆயிரம் படுக்கைகள்

Reporters Diary

மதுரை

திருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான சிறப்பு களபணியாளர் சந்திரமோகன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர்ஆய்வு

குரானா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.,

இந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபழஞ்சி அருகேயுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா கேர் மையம் அமைய உள்ளது.,

அப் பணியினை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், கொரானா கள ஆய்வு
பணி அலுவலர்
சந்திரமோகன்,
மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.,

இதில் ,கூடுதல் ஆட்சியர் பிரியங்கா செயற் பொறியாளர் இந்துமதி, ஏடி, உதவி பொறியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Source: Daily Tamil News

1 thought on “வடபழஞ்சியில் ஆயிரம் படுக்கைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.