தமிழக கோயில்கள் பெயரில் இயங்கும் இணையதளங்கள் முறைப்படுத்த வேண்டும்..

தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் பெயர்களில் இயங்கும் இணையதளங்கள் முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

1789103 courtd 1 - 2026

திருப்பதி, சபரிமலை போன்று தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி மோசடி செய்த இணையதளங்களை முடக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். போலி இணையதளங்கள் இயக்குவோர் மீது உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர்.

போலி இணையதளங்கள் மூலம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்து பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். தகவல் தொழிநுட்பத்துறை மூலம் கோவில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளை தெரியப்படுத்தவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் மட்டும் பூஜைகள், நன்கொடைகள் வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணத்திற்கான கட்டணம் நன்கொடையை கோயில் நிர்வாகம் வசூலித்தல் ரசீது கண்டிப்பாக தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயில்களில் உண்டியல்களை வைத்து அவற்றிலேயே காணிக்களைக் செலுத்த அறிவுறுத்த வேண்டும். சேவைக்கான கட்டணம் குறித்து கோயில்களில் விளம்பரம் வைக்க வேண்டும். கோயில் அர்ச்சர்கள், வழிகாட்டிகள், அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். போலி இணையத்தளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலரை நியமித்து தனி தொலைபேசி எண்ணை உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories