முன்னாள் எம்எல்ஏ முன் ஜாமீன் கேட்டு மனு வரும் 27-ல் விசாரணை..

images 73 1 - 2026

தொழிலதிபரை ரூ.2 கோடி கேட்டு கடத்தி மிரட்டிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் முன்ஜாமீன் கேட்டு முதன்மை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சிவகாசி அருகே சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ராஜவர்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள முன்னா பயர் ஓர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை வாங்கி நடத்தி வந்தார். அதன்பின் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக் கொண்டு தொழிலில் இருந்து விலகி விட்டனர்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ரூ.2 கோடி கேட்டு ரவிச்சந்திரனை கடத்தி ராஜவர்மன் உள்ளிட்டோர் மிரட்டினர். இதுகுறித்து ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் ராஜவர்மஜ்(52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சிஒன்றிய துணை தலைவர் ஐ.ரவிசந்திரன்(53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி(50), ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஐ முத்துமாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, ஐ.ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories