கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பண வசூல்: இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் Reporters Diary December 20, 2015 4:30 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பண வசூல்: இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக, மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: