Reporters Diary

என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

தவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.

குமரி கோயிலில் சிலைகளைக் கொள்ளையடித்த கேரளத்தின் ஷாநவாஸ், உசேன், கள்ளக்காதலி எஸ்மிதா கைது!

உசேனும் எஸ்மிதாவும் கணவன் மனைவி போல பக்தர்கள் வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டம் விடுவார்கள்.

சிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…!

ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.

பெண்களை அவமதித்த ராதாரவி பாஜக.,விலா?! பொங்கிய சின்மயி!

பெண்களை அவமதித்துப் பேசிய நடிகர் ராதாரவி பாஜக.,வில் சேர்ந்திருக்கிறார், இவரை எப்படி பாஜக.,வில் அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

புலி வருது புலி வருது…ன்னு ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியர்! 3 மணி நேரம் கஷ்டப் பட்டு பிடிச்சா… அது… 🙂

புலி வருது புலி வருது என்று பூனையைப் பார்த்து விட்டு கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் ‘இம்சை அரசன்’ மு.க.ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்: ஜெயக்குமார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் 'இம்சை அரசன்' என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
- 2026

டிக்டாக் பதிவு போதுமாடா?! இதுக்கு பேரு கல்யாணமா? அடேய்… ஒங்களல்லாம்…

இந்தக் கருமத்துக்கு பேரு கல்யாணமா? ஒத்த நூறு ரூவாய்க்கே ஆளாளுக்கு கணக்கு பேசிட்டிருக்காணுக.. என்று வருத்தப் பட்டு தகவலைப் பதிவு செய்கிறார்கள் சமூகத் தளங்களில்!

பாரத பாரம்பரியமும் … பெண்கள் பாதுகாப்பும்!

கிருஸ்தவத்தில் மறைக்கப்பட்ட "சாத்தான் குறி"(Witch Mark) என்று அழைக்கப்படும் பெண் வேட்டை????கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் சாத்தானே காரணம்.????பெண்களின் உடம்பில் மச்சம்...

ஆபாசப் பேச்சு… வக்கிரம்… ‘தற்குறி’ திருமாவளவனுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு!

பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பேஸ்புக்கில் திருமா.,வை விமர்சித்ததற்காக… பத்திரிகை ஆசிரியர் மீது விசிக.,வினர் கொடூர தாக்குதல்!?

ராணிப்பேட்டையில், கலைஞர் பாதை என்ற பத்திரிகையின் ஆசிரியரை கண்மூடித்தனமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாகக் கூறப் படுகிறது.

சாலை நடுவில்… துருபிடித்த இரும்புக் கம்பியில் திமுக., கொடி கட்டி… திருந்தவே மாட்டார்களா?!

பெரும்பாக்கம் சாலையில் சாலை நடுவில் துரு பிடித்து எப்போது ஒடிந்து விழும் என்று தெரியாது பகீர் கிளப்பும் இரும்புக் கம்பிகளில் திமுக., கொடிகளை கட்டிவிட்டிருக்கிறார்கள்.

“ஓஸிக்கு ‘சரக்க’ குடுடான்னா… மாட்டேன்றான்!” ஆத்திரத்தில் மதுபாட்டிலால் உடலைக் கீறிக் கொண்ட இளைஞர்!

அவர்களிடமும் மூர்த்தி குடிக்க பணம் கேட்டு கெஞ்சினார். போலீசார் லாகவமாகப் பேசி மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- 2026

Recent articles