முன்னாள் அமைச்சர்கள் மயம்!
வணக்கம்மா வாங்க வாங்க… அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க மாட்டீங்களே! ஏன்னா இந்த 5 வருஷத்துல, வருஷத்துக்கு 50 பேர் வீதம் 250 முறை அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டியிருக்குமாம்… ஒரு பய ’பெட்’ கட்டுறான்… அது எப்படிடான்னு கேட்டா… ஒரு சிலருங்க ரெண்டு மூணு வாட்டி அமைச்சரு ஆவாங்களாம்.. ஆனாம்மா… நீங்க ஒரு ரெக்கார்ட் பிரேக் பண்ணப் போறீங்க… இந்த சட்டசபைக் காலம் முடியும்போது எல்லாரும் முன்னாள் எம்.எல்.ஏவா இருக்கமாட்டாங்க… எல்லாருமே முன்னாள் அமைச்சர்களா இருப்பாங்க…
ஊழல் நாத்தம் தாங்கலே
அந்த ஆளு டியூப்லைட்டு கியூப்லைட்டுன்னு உளறுவதைக் கேட்டாலே வாய்நாத்தம் தாங்கமுடியலே! ’கப்’ அடிக்குது…. பேச வந்து உக்காந்தா, ஊழல் நாத்தம் தாங்க முடியலே! பேசாம பேசாமலேயே இருந்துருக்கலாமோ?!
பிரதம ஜோஸியக்காரர்
நமஸ்தே நமஸ்தே.. வாங்க வாங்க… என்ன பிரதமர்ஜி.. நல்லா படிச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?!
நமஸ்தே… என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!
இல்ல இல்ல… நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை…
அப்படின்னா? புரியலியே!
அதான் இப்போ நல்ல நேரம், நட்சத்திரம், ராசி, ஹோரைன்னு எல்லாம் பாக்குறாமாதிரி தெரியுதே! இதுதான் ஊழலை ஒழிக்க நல்ல நேரம்னு பஞ்சாங்கம் பாத்து சொல்லியிருக்கீங்களாம்..! எனக்கும் பார்த்து சொல்லுங்க. .. எது நான் என்ட்ரி ஆகுறதுக்கு நல்ல நேரம்னு!

மகா மானஸ்டர்ர்ர்ரு
ஹய்யோ… ஹய்யோ… இந்த ஆளுங்க இப்படி புசுக்குனு போவாங்கன்னு கொஞ்சம்கூட நா எதிர்பாக்கலே!
யாரைச் சொல்றீங்க…
எல்லாம் இந்த அண்ணா ஹசாரே ஆளுங்கதான்! என்னல்லாம் பேசிட்டிருந்தாரு…. இப்ப பாருங்க காங்கிரஸை எதிர்க்க மாட்டேன்னு ஒரே போடா போட்டுட்டாரு! நம்ம திக்விஜய் சிங் ஒரு ஆளோட வாய்க்கே தாக்குப் பிடிக்க முடியாம ஜகா வாங்குறாங்களே! நாம எல்லாரும் சேர்ந்து ஆரம்பத்திலயே இப்படி செஞ்சிருந்தா..? இவங்கள்லாம் வந்திருக்கவே மாட்டாங்களே!
அதானே! மானஸ்தன்லாம் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாதுன்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க! நாம எத்தனை பேர பாத்துருப்போம்ம்ம்ம்!
ஹா… ஹா… இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க… ஊழலா அப்படின்னா? லோக்பாலா… அப்படின்னா? ஊழல் எதிர்ப்பு இயக்கமா அப்படின்னா? இப்படில்லாம் கேக்கப் போறாரு பாருங்க…

வேலை (செயல்) திட்டம்?!
உங்க மாநிலத்துலயும் நீங்க ஒழுங்கா நூறுநாள் வேலைத்திட்டத்தை பின்பற்றலையாமே!
அய்யய்யோ அப்டி முறைச்சிப் பாக்காதீங்க… பயம்மா இருக்கு… இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யிற குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம் இல்லேங்க… நம்ம கட்சி ஆட்சி செய்யிற ஆந்திரமுங்க….
அது எனக்கு தெரியுது! ஆனா மாயாவதிக்கு அனுப்பினா மாதிரி உங்களுக்கும் கடிதம்லாம் போட்டாதான் சரியாவரும்னு நெனக்கிறேன்…
என்னங்க இப்படி சொல்றீங்க? இங்க ஒழுங்கா வேலையே செய்ய முடியலே… இதுல நீங்க வேற….
அதான் சொல்லுறேன்… நூறு நாள் வேலைத் திட்டத்தாலதான் கூலிக்கு ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்கன்னு தமிழ்நாடு மாதிரி மாநிலங்கள்ல புகார் சொல்லுறாங்க… நீங்க மட்டும் இந்த திட்டத்தை சரியா செஞ்சிருந்தீங்கன்னா…. தெலங்கானா மாதிரி பிரச்னை வருமா? கொடி பிடிக்க கோஷம் போட சாலைமறியல் போராட்டத்துக்கு ஆள் தேறுமா? யோசிச்சிப் பாருங்க. அதான் சொல்றேன் நீங்களும் நூறு நாள் வேலைத்திட்டத்துல முறைகேடு செஞ்சிருக்கீங்க…

டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!
என்னங்க இது… திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?
ஏன் என்னாச்சு… கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!
அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான் இயக்குதுங்கிறாரே!
ஆமா… எதுனா பிரச்சினைன்னா அப்படிச் சொல்லனும்னுதானே 1947லிருந்தே நம்ம கட்சிக்காரங்களை பழக்கப்படுத்தி வெச்சிருக்கோம்?!
ஆனா…. இப்போ அதுவே வினையா முடிஞ்சிடும்னு பயமாயிருக்கு!
ஏன் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. நெனச்ச மாதிரியே அண்ணா ஹசாரே குழு பயந்து பிரிஞ்சிட்டாங்க… ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்கிறாங்க… நாமதான் ஆர்.எஸ்.எஸ் அப்படிங்கிற தீண்டாமை அஸ்திரத்தை சரியா போட்டிருக்கமே!
ஆனா பாருங்க… பொதுமக்கள் பாபா ராம்தேவை நல்லவருங்கிறாங்க… அண்ணா ஹசாரேவை ரொம்ப நல்லவருங்கிறாங்க… ரவிசங்கர்ஜியை ரொம்ப ரொம்ப நல்லவருங்கிறாங்க… இப்படி எல்லாரும் நல்லவங்கன்னு நம்பிக்கிட்டிருக்கிற எல்லாரையும் ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் இயங்குறாங்கன்னு நம்ம திக்கு திக்கு சிங் சொல்லுறாரே… அதுனால, இதுவரை மோசமானவங்கன்னு மக்கள் நெனச்சிக்கிட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரங்களை நல்லவங்கன்னு நினைக்கும்படியா செய்யிறாரோ? இவரு நல்லவரா கெட்டவரான்னே தெரியலியே?!

ஆர்ட் ஆஃப் லையிங்!?

சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்… எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்… மேட்டர் மசிய மாட்டேங்குதே!
உம்மை அப்படியே கடிச்சி முழுங்கிடப்போறேன்…அய்ய… அவரு வெச்சிருக்கிறது ஆர்ட் ஆஃப் லிவிங்… அதாவது வாழும் கலை..ன்னு பேரு! நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட் ஆஃப் லையிங்… பொய் சொல்லுற கலை இல்லீங்க! எதையும் மொதல்ல சரியா காதுகொடுத்து கேளுங்க… ஓ… சரி சரி… இதுதான் உங்களுக்கு பிரச்னையா?!

செல்’ல’போன் மொழி!
செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!
என்ன சொல்லுறீங்க!
மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க… அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!
அப்படி என்ன சொல்லுறாங்கஜி
உங்க செல்போனை எல்லாம் சைலண்ட் மோட்ல போடுக்குங்க… அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க எல்லாம் இப்போ உங்க செல்போனை மன்மோகன்சிங் மோடுல போடுங்கன்னு தெனாவட்டா பேசுறானுங்க…
அடடே அப்படியா?
அட இதுக்காவது உங்க மௌனத்தை கலைச்சீங்களே… அப்படியே ஊழல் ஒழிப்புல தீவிரமா இருக்கோம்னு உலகத்துக்கு காட்ட, எங்க கட்சி ஒழிப்புல மட்டும் இறங்கிட்டீங்க போலிருக்கு…
அட… அதெல்லாம் ஒண்ணுமில்லே… எல்லாம் நியாயப்படிதானே நடக்குது!
ஆமா… ஆமா …. அந்த ஊழல் ஒளிப்பு நியாயத்தைத்தான் எங்க கட்சின்னும் பாக்காம செய்யிறோம்னு மேடமும் சொன்னாங்க.!!!!