முன்னாள் அமைச்சர்கள் மயம்!

ஃபோட்டூன்

tn governer cm - 2026
வணக்கம்மா வாங்க வாங்க… அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க மாட்டீங்களே! ஏன்னா இந்த 5 வருஷத்துல, வருஷத்துக்கு 50 பேர் வீதம் 250 முறை அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டியிருக்குமாம்… ஒரு பய ’பெட்’ கட்டுறான்…  அது எப்படிடான்னு கேட்டா… ஒரு சிலருங்க ரெண்டு மூணு வாட்டி அமைச்சரு ஆவாங்களாம்.. ஆனாம்மா… நீங்க ஒரு ரெக்கார்ட் பிரேக் பண்ணப் போறீங்க… இந்த சட்டசபைக் காலம் முடியும்போது எல்லாரும் முன்னாள் எம்.எல்.ஏவா இருக்கமாட்டாங்க… எல்லாருமே முன்னாள் அமைச்சர்களா இருப்பாங்க…

Posts by செங்கோட்டை ஸ்ரீராம்:

செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://www.dhinasari.com