சுயமரியாதை உத்தியோகம்?!

ஃபோட்டூன்


sonia karuna - 2026
அரசியல்-’டூன்’!

வாசல்லியே  இருந்து, கெஞ்சுகிறா மாதிரி…  அட என்னமோ சொல்லுவாங்களே அந்த…. உத்தியோகமா போயிட்டுதே!
எல்லாம்… பாசம்..  எல்லாம் …. தலை எழுத்து…!
அன்னிக்கி தலை கேட்டாருன்னு… கூடவே கேட்டமே… உஞ்சவித்திக்காரனுக்கு உத்தியோகம் எதுக்குன்னு?
ம்ம்ம்ம்… சுயமரியாதைக் கதை ஏதாவது யோசிக்க வேண்டியதுதான்!

Posts by செங்கோட்டை ஸ்ரீராம்:

செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://www.dhinasari.com