
இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் திரைக்கு வர இருக்கும் காப்பான் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சனுக்கு ’பந்தோபஸ்த்’ என பெயரிப்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து ‘செறுக்கு’ என்னும் பாடல் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. திருவிழா பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலுக்கு செந்தில் தாஸ், செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் உள்ளிட்டோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்
Dance to the rustic #Seruku from #Bandobast now! Packed with great energy , this @Jharrisjayaraj musical will make you shake a leg! ????????
— Sony Music South (@SonyMusicSouth) August 26, 2019
Click play now ➡️https://t.co/WogsHm2ekN@Suriya_offl @anavenkat @LycaProductions @sayyeshaa @arya_offl @bomanirani @Mohanlal pic.twitter.com/6hnYovZxUJ