பொங்கலுக்கு ஊருக்கு போவணுமா? ரயில் முன்பதிவுக்கு இப்பவே களத்துல இறங்குங்க..!

Published:

05 July06 Train ticket reservation - 2026

தீபாவளி இன்னும் வரல… அதுக்கே ஊருக்கு போவுறதுக்கு முன் பதிவு செய்ய நாங்க பட்ட பாடு இருக்கே… என்று விழி பிதுங்கி நிற்கிறீர்களா? இதோ வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கான உங்கள் முறை!

இப்போது ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய 120 நாட்களுக்கு முன்னதாகவே செய்து கொள்ளலாம் என்பதால், பொங்கல் விடுமுறைக்காகவும் ஊருக்கு செல்வதற்காகவும் நீங்கள் திட்டமிட வசதியாக இதோ விடுமுறை நாட்களின் பட்டியல்…

07 July05 train ticket reservation - 2026

பொங்கல் ரயில் டிக்கெட்ஸ்ஸுக்கு நம்ம சொந்தங்களும், நண்பர்களும் பிளான் பண்ணிகோங்க… அதுக்கு வசதியாத்தான் இந்தப் பட்டியல தாறோமுங்க…! பாத்து இப்பவே வரிசைல நின்னோ… அல்லது ஆன்லைன்ல நேரத்த செலவழிச்சோ முன்பதிவு செய்துக்கிட்டீங்கன்னா… ஊருக்கு போவயில சிரமம் ஏற்படாதுல்லா..? என்னா நாஞ் சொல்லுறது..?! சரிதானே..!

11-01-2020 சனி விடுமுறை
12-01-2020 ஞாயிறு விடுமுறை
13-01-2020 திங்கள் வேலைநாள்
14-01-2020 போகி விடுமுறை செவ்வாய்க்கிழமை
15-01-2020 பொங்கல் விடுமுறை புதன் கிழமை
16-01-2020 மாட்டு பொங்கல் விடுமுறை வியாழக்கிழமை
17-01-2020 காணும் பொங்கல் விடுமுறை வெள்ளிக்கிழமை
18-01-2020 சனி விடுமுறை
19-01-2020 ஞாயிறு விடுமுறை

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img